தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டி! முதல் நாளிலேயே 340 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 340 ஓட்டங்களை எடுத்துள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியானது நேற்றைய தினம் செஞ்சுரியனில் ஆரம்பமானது. இதில் டாஸ் வென்று துடுப்பெடுத்த இலங்கை அணியானது 54 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. https://twitter.com/OfficialSLC/status/1342859548676087808 அதன்படி ஆரம்ப … Continue reading தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டி! முதல் நாளிலேயே 340 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி.